யாழ்ப்பாணத்தில் துரித கதியில் நடைபெறும் அபிவிருத்தி பணிகள்.
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பணிகள் யுத்தம் காரணமாக இதுவரை காலமும் முடங்கிக்கிடந்தது. தற்போது A9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் துரித கதியில் அபிவிருத்தி பணிகளும் புனரமைப்பு வேலைகளும் இடம்பெற்று வருகின்றது.
0 comments:
Post a Comment