யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு
தற்போதைய தேர்தலானது தழினத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ள நிலையிலும்இ எமது உரிமைகள் அனைத்தம் பறிக்கப்பட்டுள்ள நிலையிலும் எமது உறவுகள் சொத்தக்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாம் எதுவுமற்று அனாதைகளாக இருக்கின்ற நிலையிலுமே வருகின்றதாயினும் இத்தேர்தலை நாம் சரியாக பயன்படுத்துவோமாயின் துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகியிருக்கும் நிலையினை மாற்றி மாறி வருகின்ற உலக எதிர்காலத்தை நோக்கி முன்னேறலாம் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
ஏனெனில் இத்தேர்தலில் நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கினையும் சரியாக பயன்படுத்தி எமது தேசிய இனம் சார்ந்த ஒற்றுமையை காட்டும் போது இத்தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்ற மேற்குலகிற்கோ சர்வதேசத்திற்கோ நல்லதொரு செய்தியை வழங்கி நாம் எதிர்கொண்டிருக்கின்ற துன்பங்களும் மறுக்கப்பட்டு வருகின்ற உரிமைகளும் சுதந்திரமற்ற வாழ்க்கையும் இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புகின்றோம் என்ற செய்தியையும் தேர்தலில் பொன்னான வாக்குகள் மூலம் தெரியப்படுத்தலாம்.
கொடூரமான அடிமை வாழ்க்iகையில் இருந்து விடுபட வேண்டும் என்ற அவா எம் எல்வோருக்கும் இருக்கின்றதல்லவா? உலகம் என்ற அழகான பூச்செடியில் புதிதாக பூத்த தென்சூடான் என்ற தேசமும் கடும் இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டு பல லட்சம் மக்கள் நரபலி எடுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த போது ஒற்றுமை என்ற குடையின் கீழ் எல்லோரும் அணிதிரண்ட போது அது புதிய நாடாக உதயமாகியது அல்லவா? இதனை விட எத்தனையோ வரலாறுகளை நாம் சான்று பகரலாம்.
எனவே வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியம் என்ற கொடியின் கீழ் அணிதிரள்வதன் மூலம் எமது ஒற்றுமைகளையும் அவாவையும் தெரியப்படுத்தலாம் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை வடக்கில் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் நாம் ஒவ்வொருவரும் நிரூபித்துக் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment