NeoCounter

NeoCounter

Monday, September 10, 2012



                அரசியல் கைதிகள்




மானிடம் மரித்து விட்டதனால் 
சுயநலம் செழிப்புற்று விட்டது.
மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையே 
வெறிபிடித்து விட்டது.
நீதி கேட்க துடித்த கரங்கள்
இரும்புக்கூட்டுக்குள் நசுக்கப்பட்டுள்ளது.
இவ் உறவுகளை நம்பிய குடும்பங்கள் 
பல நட்டாற்றில் தவிக்கின்றன.

இந் நிலையில் விடுதலைக்கு 
ஏங்கி நிற்க்கும் உறவுகளின் 
அவலக் குரல்கள் எங்கு தான்
கேட்க்க போகின்றது??????
இவர்களின் விடியல்கள் மட்டும்
எப்போது விடியப் போகின்றது?????











0 comments:

Post a Comment